உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமுதாய நலக்கூட பணிக்கு பூஜை

சமுதாய நலக்கூட பணிக்கு பூஜை

சமுதாய நலக்கூடபணிக்கு பூஜை தலைவாசல், டிச. 26-தலைவாசல் அருகே புத்துார் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், சமுதாய நலக்கூடம் கட்ட, ஒன்றிய கவுன்சிலர் பொது நிதியில், 4.11 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பூமி பூஜை விழா நேற்று நடந்தது. காங்., ஒன்றிய கவுன்சிலர் ஜெயமணி தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். தலைமை ஆசிரியர் முருகவேள், ஊராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை