உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.93 லட்சத்தில் சாலை அமைக்க பூஜை

ரூ.93 லட்சத்தில் சாலை அமைக்க பூஜை

அயோத்தியாப்பட்டணம், தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 90 லட்சம் ரூபாய் மதிப்பில், அயோத்தியாப்பட்டணம், அக்ரஹார நாட்டாமங்கலம் மாதா கோவில் முதல் தனியார் நுாற்பாலை வரை, 2 கி.மீ.,க்கு தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வின், அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய செயலர் ரத்தினவேல், பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மின்னாம்பள்ளி, எம்.ஜி.ஆர்., நகரில், 3.85 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்கிரீட் சாலை பணியை தொடங்கிவைத்தார். இதில் கட்சியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை