உள்ளூர் செய்திகள்

கைதி அட்மிட்

சேலம்: சேலம், நெத்திமேட்டை சேர்ந்தவர் சண்முகவேல், 40. இவர், 2024ல் பள்ளப்பட்டி போலீசாரால், குற்ற வழக்கில் கைது செய்-யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து முதலுதவி அளித்து, பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன், சண்முகவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை