உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்றவருக்கு காப்பு

கஞ்சா விற்றவருக்கு காப்பு

சேலம், சேலம், அம்மாபேட்டை, என்.ஜி.ஜி.ஓ., காலனியில், அம்மாபேட்டை போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது ராமலிங்கம் தெருவை சேர்ந்த சபீர், 35, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. சிறு, சிறு பொட்டலங்களாக, 2,500 ரூபாய் மதிப்பில், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சபீரை கைது செய்தனர்.பெரியாயி அம்மன் கோவில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை