உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர்தல் கமிஷனர் விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

தேர்தல் கமிஷனர் விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

சேலம்: மா.கம்யூ., - இ.கம்யூ., - இ.கம்யூ., எம்.எல்., மாவட்ட குழு சார்பில், சேலம், கோட்டை ஸ்டேட் வங்கி முன், நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். அதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்; எஸ்.ஐ.ஆர்., நடைமுறையை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில குழு உறுப்பினர் கந்தன், மத்திய கமிட்டி உறுப்பினர் சந்தி-ரமோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரவீன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி