மேலும் செய்திகள்
'நீட்' தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
25-Jun-2025
இடைப்பாடி :அரசு பள்ளிகளில், 'விருந்தோம்பல்' குறித்து மாணவ, மாணவியர் அறிய, 'நல்விருந்து' வழங்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொங்கணாபுரம், சித்திரப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும், 57 மாணவ, மாணவியருக்கு, வாழை இலையில், 3 வகை பொறியல், வடை, பாயாசம், அப்பளம், வாழைப்பழம், சாப்பாடு ஆகியவற்றை, பெற்றோர் ஒத்துழைப்புடன் ஆசிரியர்கள், நேற்று மாணவர்களுக்கு வழங்கினார்கள். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தினேஷ் செய்திருந்தார்.
25-Jun-2025