உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்கள் ஆர்ப்பாட்ட அறிவிப்பு கழிவுநீர் பிரச்னைக்கு நடவடிக்கை

மக்கள் ஆர்ப்பாட்ட அறிவிப்பு கழிவுநீர் பிரச்னைக்கு நடவடிக்கை

தாரமங்கலம்: தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே, வி.ஏ.ஓ., அலுவலகம் உள்-ளது. அதை சுற்றியுள்ள வீடு, கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், அந்த அலுவலக பின்புறம் உள்ள பட்டா நிலத்தில், சாக்கடையில் செல்கிறது. ஆனால் பட்டா நிலத்தில் உள்ள சாக்க-டையை, சில நேரங்களில் தேவைக்கேற்ப அடைக்கின்றனர். இதனால் மழைக்காலங்களில், மழைநீர் செல்ல வழியின்றி மழை-நீருடன் கழிவுநீர் கலந்து, வி.ஏ.ஓ., அலுவலகத்தை சூழ்ந்து விடு-கிறது. கடந்த, 19ல், ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார், நகராட்சி கமிஷனர் பவித்ரா(பொ) ஆகியோர், பட்டா நில உரிமையாளரிடம்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை