உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி பறிமுதல்

சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி பறிமுதல்

சேலம்: சேலம், அழகாபுரம் பம்பரக்கார தெருவில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த மினி சரக்கு வேனை நிறுத்தும்படி, 'சைகை' காட்டினர். சற்று முன்னதாக, வேனை நிறுத்திவிட்டு, அதில் இருந்த, 2 பேர் தப்பி ஓடினர். வேனை சோதனை செய்-ததில், 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்துடன் அரி-சியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய, 2 பேரை தேடு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி