உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேற்கூரை சேதத்தால் ரேஷன் கடை இடமாற்றம்

மேற்கூரை சேதத்தால் ரேஷன் கடை இடமாற்றம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி, பாலக்காடு மலைக்கி-ராமத்தில் ரேஷன் கடை உள்ளது. அங்கு, 237 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் தொடர் மழையால் அந்த கட்டடத்தின் மேற்கூரையில் தண்ணீர் கசிந்து சேதம் அடைந்தது. இதனால் பொருட்களும் சேதமடைந்தன. நேற்று அப்பகுதியில் உள்ள, தொலைபேசி நிலைய கிடங்கு கட்-டடத்துக்கு ரேஷன் கடை தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டது. ரேஷன் கடை சீரமைப்புக்கு பின் பழைய இடத்தில் செயல்படும் என, கூட்டுறவு அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை