உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

இடைப்பாடி, பூலாம்பட்டி போலீசார், நேற்று காலை, பில்லுக்குறிச்சியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்தபோது, செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டி வந்த வெள்ளரிவெள்ளி, வெள்ளகவுண்டனுாரை சேர்ந்த மாதுவை கைது செய்து, ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை