உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

ஓய்வு பெற்ற போலீஸ்காரருக்கு கத்திக்குத்து

சேலம்: ஓய்வு பெற்ற போலீஸ்காரரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், அஸ்தம்பட்டி, மணக்காட்டை சேர்ந்தவர் ராமசாமி, 75; அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே நேற்று காலை ராமசாமி சென்ற போது, ஒருவர், அவரை கத்தியால் குத்தி தப்பினார். காயமடைந்த ராமசாமி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை