உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிளினிக்கில் ரூ.50,000 திருட்டு

கிளினிக்கில் ரூ.50,000 திருட்டு

சேலம், சேலம், சூரமங்கலம், முல்லை நகரை சேர்ந்த, மருத்துவர் செந்தில்ராகவன், 41. இவர் குரங்குச்சாவடி, ஸ்ரீநகர் காலனியில் கிளினிக் வைத்துள்ளார். கடந்த, 15 இரவு, கிளினிக்கை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கரில் இருந்த, 50,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி