உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெருந்துறையில் குட்கா பறிமுதல்

பெருந்துறையில் குட்கா பறிமுதல்

பெருந்துறை: பெருந்துறை போலீசாருக்கு, ஆர்.எஸ்.ரோட்டில் குட்கா விற்பனை செய்வதாக, கிடைத்த தகவல் அடிப்படையில், மளிகை கடை-களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மகேஷ், 43, என்-பவரின் மளிகை கடையை சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட, ஏராளமான குட்கா பாக்கெட்டுகளை விற்ப-னைக்கு வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு, 38 ஆயிரத்து 738 ரூபாய். பெருந்துறை போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை