மேலும் செய்திகள்
பனிப்பொழிவு அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் சிரமம்
09-Dec-2024
ஆத்துார்: ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று அதிகாலையில் பனிப்பொழிவு அதிகம் இருந்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புகை மண்டலம் போன்று பனி சூழ்ந்திருந்தது. இதனால் காலை, 8:00 மணி வரை, அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள், மற்ற வாகனங்கள் தெரியாமல் மெதுவாக ஊர்ந்தபடி சென்றனர்.
09-Dec-2024