உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

வாழப்பாடி: வாழப்பாடி, அத்தனுார்பட்டி அருகே குமாரசாமியூரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தப்படுவதாக, நேற்று முன்-தினம் அத்தனுார்பட்டி வி.ஏ.ஓ., அண்ணாமலைக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று பார்த்த போது, டிராக்டரில் ஒருவர் மண் கடத்த முயன்றது தெரிந்தது. 1 யுனிட் மண்ணுடன் இருந்த டிராக்டரை மடக்கிய அவர், வாழப்பாடி போலீசில் ஒப்ப-டைத்தார். தொடர்ந்து நேற்று அவர் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசா-ரித்து, அதே பகுதியை சேர்ந்த டிரைவர் மணி, 34, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை