உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயில்வே ஸ்டேஷன் பணி சில ரயில்கள் நிறுத்தம் ரத்து

ரயில்வே ஸ்டேஷன் பணி சில ரயில்கள் நிறுத்தம் ரத்து

சேலம்,: பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாடு பணி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நாளை முதல், டிச., 20 வரை என, 92 நாட்களுக்கு, கன்டோன்மென்ட் ஸ்டேஷனில், சில ரயில்கள் நிறுத்தம், தற்காலிக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கடலுார் துறைமுகம் - மைசூரு எக்ஸ்பிரஸ்; துாத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ்; கன்னியாகுமரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ்; மைசூரு - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்; பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு மார்க்க ரயில்கள் நிறுத்தம் இருக்காது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை