உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.பி., பொறுப்பேற்பு

எஸ்.பி., பொறுப்பேற்பு

சேலம்; சேலம் எஸ்.பி.,யாக இருந்த கவுதம் கோயல், விருதுநகர் மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டார். அவருக்கு பதில், சென்னை, தி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய குத்தா-லிங்கம், சேலத்துக்கு மாற்றப்பட்டார். நேற்று அவர், சேலம் எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக்-கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !