உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேவகிருஷ்ணா கோவிலில் இன்று சிறப்பு பூஜை

தேவகிருஷ்ணா கோவிலில் இன்று சிறப்பு பூஜை

தாரமங்கலம்; கோகுலாஷ்டமியை முன்னிட்டு, தாரமங்கலம், பெரியகாடம்பட்டி தேவ கிருஷ்ணா கோவிலில், இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. இதனால் தார-மங்கலம், தேர்வீதியில் உள்ள அக்கோவில் நிறு-வனரின் தேவகி இல்லத்தில், மூலவர் கிருஷ்ண-ருக்கு நேற்று அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது.தொடர்ந்து புஷ்ப மகமேருவில் கிருஷ்ணரை எழுந்தருளச்செய்து, திருவீதி உலா நடந்தது. சுவாமி, முக்கிய வீதிகள் வழியே சென்று, கோவில் நிறுவனர் இல்லத்தில் நிறைவடைந்-தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ