உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 18ல் சிறப்பு ரயில் இயக்கம்

18ல் சிறப்பு ரயில் இயக்கம்

சேலம்: பொங்கல் பண்டிகையை ஒட்டி, கேரள மாநிலம் கோட்டயம் - கர்நாடகா மாநிலம் பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில் வரும், 18 மதியம், 12:30க்கு புறப்படும். போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே, அதிகாலை, 3:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை அடையும். மறுமார்க்க ரயில், வரும், 19 இரவு, 10:10க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 10:50க்கு கோட்ட-யத்தை அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை