உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 15 முதல் மாநகரில் தொடக்கம்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 15 முதல் மாநகரில் தொடக்கம்

சேலம், சேலம் மாநகராட்சி பகுதிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் சிறப்பு முகாம்கள், வரும், 15ல் தொடங்கி, நவம்பர் வரை நடக்க உள்ளது. இதில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற, தகுதியுள்ள விடுபட்ட மகளிர் இருந்தால், முகாம் நாளன்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த விண்ணப்பம், முகாம்களில் மட்டும் வழங்கப்படும். முகாம்கள் குறித்த தகவல் கையேடு வழங்கும் பணி, தன்னார்லவர்கள், சுய உதவி குழுக்கள், மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் நேற்று தொடங்கப்பட்டது என, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி