மேலும் செய்திகள்
பா.ஜ., பேனர் மீண்டும் கிழிப்பு
24-Mar-2025
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ஜல்லுாத்துப்பட்டியில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர் சுமதி உள்ளிட்ட அதி-காரிகள், கடந்த, 28ல் ஆய்வு செய்தனர். அப்போது குன்றுகளில் கல் உடைத்துக்கொண்டிருந்தவர்கள், அதிகாரிகளை பார்த்ததும் ஓடிவிட்டனர். ஏர் கம்ப்ரசர் டிராக்டர், ஜெனரேட்டர், இரு ஹிட்-டாச்சி வாகனங்களை பறிமுதல் செய்து, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Mar-2025