உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை

நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை

சேலம்:சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சிவில், முன்சீப் மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றங்களுக்கு, ஜூன், 1 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரம் சி.ஜெ.எம்., ஜே.எம்., நீதிமன்றங்கள், போக்சோ சிறப்பு நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் வழக்கம்போல் செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி