உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்களுக்கு உணவு வழங்கிய தே.மு.தி.க.,

மக்களுக்கு உணவு வழங்கிய தே.மு.தி.க.,

சேலம்: திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சேலம், கொண்டலாம்பட்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்டோர், ஜாரி கொண்டலாம்பட்டி அரசு ஆண்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை, அப்பகுதி மக்கள் செய்தனர்.மேலும் தே.மு.தி.க., சார்பில், 50வது வார்டு செயலர் முருகன் தலைமையில், பொருளாளர் பெருமாள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை சிற்றுண்டி, மதியம் பிரியாணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அவைத்தலைவர் மதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி