மேலும் செய்திகள்
இன்று இனிதாக பெங்களூரு
06-Apr-2025
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
06-Apr-2025
சேலம்:சேலம் சங்கீத வித்வத் சபை சார்பில், 'சேலத்தில் திருவையாறு' தலைப்பில் தியாகராஜ சுவாமிகளின், 178வது ஆராதனை விழா சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று நடந்தது. டிரஸ்டிகள் ராஜாமணி சந்திரசேகர், அன்னபூர்ணா பாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இன்று காலை, 9:30 மணிக்கு உஞ்சவிருத்தி எடுத்தல், 10:30 முதல், 11:30 மணி வரை அனைத்து இசை கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானம் நடக்கிறது. சேலம் மட்டுமன்றி வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்த, 450 கலைஞர்களின் இன்னிசை கச்சேரிகள், தினமும் காலை, 10:00 முதல் இரவு, 8:30 மணி வரை, வரும், 6 வரை நடக்கிறது. தொடக்க விழாவில், சேலம் அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கரராமன், சபை செயலர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
06-Apr-2025
06-Apr-2025