உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை பறிமுதல் மளிகை வியாபாரி கைது

புகையிலை பறிமுதல் மளிகை வியாபாரி கைது

அ.பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், சந்தைப்பேட்டையில் உள்ள, கோவிந்-தம்மாள் என்பவரது மளிகை கடையில் காரிப்பட்டி போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது, ஹான்ஸ் உள்பட, 3 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததால் பறிமுதல் செய்து, கோவிந்தம்மாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை