மேலும் செய்திகள்
வணிகர் சங்க மாநாடு முதல்வருக்கு அழைப்பு
18-Apr-2025
சேலம்:சேலம், அஸ்தம்பட்டி, கோட்ட வணிக வரி இணை கமிஷனர் அலுவலகத்தில், வணிகர்கள் குறைதீர் கூட்டம், வரும் 28 காலை, 11:00 மணிக்கு தொடங்கி நடக்க உள்ளது. அதில் சேலம், நாமக்கல் மாவட்ட வணிகர்கள், பட்டய கணக்கர், வணிகர் சங்க பிரதிநிதிகள், வரி ஆலோசகர் உள்ளிட்டோர், வரி தொடர்பான குறைகள், பிரச்னைகளை நேரடியாகவும், மனு மூலமும் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். தகவலுக்கு, 0427 - 2311202 என்ற எண்ணில் அழைக்கலாம் என, இணை கமிஷனர் சுதா கேட்டுக்கொண்டுள்ளார்.
18-Apr-2025