உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலுார் சுங்கசாவடியில் காசநோய் விழிப்புணர்வு

ஓமலுார் சுங்கசாவடியில் காசநோய் விழிப்புணர்வு

ஓமலுார் சுங்கசாவடியில்காசநோய் விழிப்புணர்வுஓமலுார், அக். 19-சுங்கசாவடியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம் நடந்தது.சேலம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காசநோய் ஒழிப்பு துறை சார்பில், ஓமலுார் சுங்கச்சாவடியில் நேற்று காலை, காசநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம், சுங்கசாவடி மேலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. சேலம் மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் கணபதி பங்கேற்று, சுங்கசாவடி ஊழியர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் காசநோய் பாதிப்பு மற்றும் தடுப்பு குறித்து விரிவாக பேசினார். தொடர்ந்து ஊழியர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை