உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1.25 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

ரூ.1.25 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம்

ஆத்துார், ஆத்துார் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏராளமான விவசாயிகள், 1,697 மூட்டைகள் கொண்ட, 986.55 குவிண்டால் மஞ்சளை(100 கிலோ ஒரு குவிண்டால்) கொண்டு வந்தனர். வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்தனர். குவிண்டால் விரலி ரகம், 10,889 முதல், 14,319 ரூபாய்; உருண்டை ரகம், 10,569 முதல், 12,399 ரூபாய்; பனங்காலி, 23,569 முதல், 29,002 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 1.25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ