உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் டிவி ஒளிபரப்பு தொடங்கியது

ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் டிவி ஒளிபரப்பு தொடங்கியது

ஓமலுார்: ஓமலுார் அதன் சுற்றுப்பகுதி களில், 'பாலிமர்' கேபிள் ஒயர் இணைப்பு வழங்கப்பட்டிருந்த வீடுகளில், 'டிவி' ஒளிபரப்பு, கடந்த, 1 மாலை முதல் தெரியவில்லை.இதுகுறித்து ஆப்பரேட்டர்கள் பார்த்தபோது, சில பகுதிகளில் ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மர்ம நபர்கள் மீது, ஆப்பரேட்டர்கள் போலீசில் புகார் அளித்-தனர். இந்நிலையில், 5 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மாலை முதல், மீண்டும் ஒளிபரப்பு வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி