உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா பறிமுதல் 2 பேருக்கு காப்பு

கஞ்சா பறிமுதல் 2 பேருக்கு காப்பு

சேலம், சேலம், கரும்பாலை பஸ் ஸ்டாப்பில், கருப்பூர் போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, கருப்பூரை சேர்ந்த, 18 வயது சிறுவன், விஷ்ணு, 20, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 3 கிலோ கஞ்சா, 150 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலையை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ