உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அக்., 3, 5, 7ல் இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

அக்., 3, 5, 7ல் இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

சேலம்: பராமரிப்பு பணியால், அக்., 3, 5, 7ல் இரு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:அக்., 3, 5, 7ல், சேலம் கோட்ட பகுதிகளில் பராமரிப்பு, பொறி-யியல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அந்த நாட்-களில் கோவை வரும் எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், கோவை - ஈரோடு பகுதியில், 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்-படும். அதேபோல் சேலம் வரும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்-பிரஸ் ரயில், 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கூடுதல் பெட்டிகோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில், அக்., 3 முதல், 15 வரையும், திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில், அக்., 3 முதல், 16 வரையும், ஒரு சேர் கார் பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி