மேலும் செய்திகள்
திருவொற்றியூரில் கடலில் மிதந்த பெண் சடலம்
12-Aug-2024
மேட்டூர்: மேட்டூர் காவிரிபாலம் அருகே மட்டம் பகுதியில் நேற்று பெண் சடலம் மிதந்தது. மேட்டூர் போலீசார் வந்து, சடலத்தை மீட்டனர். 50 வயது மதிக்கத்தக்க பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் தற்கொலை செய்தாரா, கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா என்றும் விசாரிக்கின்றனர்.
12-Aug-2024