உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநகராட்சி சார்பில் மகளிர் கழிப்பிடம் திறப்பு

மாநகராட்சி சார்பில் மகளிர் கழிப்பிடம் திறப்பு

சேலம், சேலம், கொண்டலாம்பட்டி மண்டலம், 47வது வார்டு, அம்பேத்கர் தெருவில் பெண்கள் கழிப்பிடம், மாநகராட்சி பொது நிதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. அப்பணி நிறைவடைந்த நிலையில், பெண்கள் பயன்பாட்டுக்கு, மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் நேற்று திறந்து வைத்தனர். தொடர்ந்து, 29வது வார்டு, ராஜாராம் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் இடம், ரத்தினசாமிபுரத்தில் சாலை அமைக்கும் இடத்தை பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ