உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாம்பு தீண்டி தொழிலாளி பலி

பாம்பு தீண்டி தொழிலாளி பலி

ஆத்துார்:ஆத்துார், புதுப்பேட்டை, வ.உ.சி., நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி பழனிசாமி, 68. இவர், கடந்த அக்., 30ல், புதுப்பேட்டையில் உள்ள திப்புசுல்தான் ஜாமியா பள்ளி தென்னந்தோப்பு பகுதியை சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றார். அப்போது, பாம்பு தீண்டியதில் பழனிசாமி மயங்கினார். அவரை, மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை