மேலும் செய்திகள்
பு.த.க., நிர்வாகி மீதுமர்ம கும்பல் தாக்குதல்
05-Apr-2025
கெங்கவல்லி: கெங்கவல்லி, கணவாய்காட்டை சேர்ந்தவர் பெரியசாமி, 55. கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு தம்மம்பட்டி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். சாலையை கடக்க முயன்றபோது, 'பல்சர்' பைக்கில் வந்தவர் மோதி, பெரியசாமி படுகாயமடைந்தார். அவரை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Apr-2025