மேலும் செய்திகள்
அம்பேத்கர் மக்கள் மையம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு
4 hour(s) ago
ரயிலில் சேலம் வந்த துணை ராணுவத்தினர்
4 hour(s) ago
திருச்சி வரும் பிரதமர் பா.ஜ., ஆலோசனை
4 hour(s) ago
அனுமதியின்றி பேனர்கள்: மக்கள் சிரமம்
4 hour(s) ago
பனமரத்துப்பட்டி : கொண்டலாம்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 32, தாசநாயக்கன்பட்டி சின்னமணி, 28, கொண்டலாம்பட்டி சேகர், 30. நண்பர்களான இவர்கள், கோபிசெட்டிபாளையம் அருகே புன்செய்புளியம்பட்டியில் உள்ள தனியார் பட்டு தறி தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு, 3 பேரும், நாழிக்கல்பட்டி ரெட்டை ஓடை அருகே மது அருந்தினர். போதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சின்னமணி, சேகர் சேர்ந்து, கத்தியால் முருகேசனின் குரல்வளை, கையில் குத்தி காயம் ஏற்படுத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிய முருகேசன், 3:10 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லுார் போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago