மேலும் செய்திகள்
பஸ்சில் மொபைல் திருடிய பெண் கைது
05-Jun-2025
சேலம், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே காளிப்பேட்டை வரத கவுண்டனுாரை சேர்ந்தவர் அருண்குமார், 34. நேற்று முன்தினம் மாலை, சேலத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்துள்ளார். புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி நான்கு ரோடு பகுதியில் பஸ் சென்றபோது, அவரது சட்டை பையில் இருந்த மொபைல்போனை அருகில் இருந்த நபர் திருடியுள்ளார். இதையறிந்த அருண்குமார், அந்த வாலிபரை சக பயணிகள் உதவியுடன் பிடித்து தர்ம அடி கொடுத்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., பரமசிவம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, மொபைல்போன் திருடிய தாதகாபட்டி மூனாங்கரடு போயர் தெருவை சேர்ந்த அஜித்குமார், 21, என்பவரை கைது செய்தனர்.
05-Jun-2025