உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மினி பஸ் மோதி வாலிபர் பலி

மினி பஸ் மோதி வாலிபர் பலி

காரைக்குடி : வ.சூரக்குடி சுப்பையா மகன் பிரபு, 25; நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு டூ வீலரில் காரைக்குடி வ.உ.சி., ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த மினி பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார்(ஹெல்மெட் அணியவில்லை). காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். காரைக்குடி இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை