மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
18 hour(s) ago
பயிற்சி முகாம்
18 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
18 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
18 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
18 hour(s) ago
சிவகங்கை:குற்றவியல் சட்டங்களில் மத்திய அரசு செய்துஉள்ள திருத்தங்களை ரத்து செய்யக்கோரி 8ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்கின்றனர். சிவகங்கை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.சிவகங்கையில் தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைசாமி, இளையான்குடி சங்கத்தலைவர் கல்யாணி, காரைக்குடியில் சங்கதலைவர் சேதுராமன், திருப்புத்துாரில் சங்கத்தலைவர் ராஜ்மோகன், சிங்கம்புணரியில் சங்கத்தலைவர் ரமேஷ், தேவகோட்டையில் சங்கத்தலைவர் ஆண்டவர், மானாமதுரையில் சங்கத்தலைவர் பாலமுருகன், திருப்புவனம் சங்கத்தலைவர் சேதுராமச்சந்திரன் தலைமையில் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago