உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போதை விழிப்புணர்வு

போதை விழிப்புணர்வு

சிவகங்கை, : சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லுாரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி பேசினார். பேராசிரியர் வாசு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசியர்கள் மற்றும்மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை