உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வில்வித்தை போட்டி

வில்வித்தை போட்டி

மானாமதுரை, : சேலத்தில் ஆர்.ஜி.பி.ஐ., நடத்திய வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரவிதை வில்வித்தை மாணவர்கள்பயிற்சியாளர் பெருமாள் தலைமையில் பங்கேற்றனர். 16 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜிஷ்ணு முதல் இடத்தையும்,14 வயதுக்குட்டபட்ட பிரிவில் நித்தின்மெஸ்ஸி முதல் இடத்தையும்,12 வயதுக்குட்பட்ட பிரிவில் லிங்கேஸ்வரன்2ம் இடத்தையும் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி