உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

சிவகங்கை : காளையார்கோவில் ஒன்றியம் கொட்டக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்ட ஓய்வு நேரத்தில் உலக தாய்ப்பால் தின வாரவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆரோக்கியம் உபக்குழு சார்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பணிதள பொறுப்பாளர் இந்துமதி வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பெற்றோர் ஆசிரியர் முன்னாள் தலைவர் சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ