மேலும் செய்திகள்
சிவகங்கை: கிறிஸ்துமஸ் விழா
13 hour(s) ago
விடுதி அருகே எரிந்த வேன்
13 hour(s) ago
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
13 hour(s) ago
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
13 hour(s) ago
சிவகங்கையில் மறியல்
13 hour(s) ago
மானாமதுரை : மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நமது தண்ணீரின் தேவையைப் பற்றிய விழிப்புணர்வு நடனம், பாடல், நாடகம், பேச்சுத்திறமை போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினர். நிறுவனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். தாளாளர் கபிலன் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சாரதா செய்திருந்தார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago