மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
17 hour(s) ago
பயிற்சி முகாம்
17 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
17 hour(s) ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் 54 ஜோடி மாடுகள் பங்கேற்றன.திருப்புத்தூர் ரோட்டில் நடைபெற்ற இப்பந்தயத்தில் பெரிய, சின்ன, மற்றொரு சின்ன மாடு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கினர். பெரிய மாடுகளுக்கு 9 கி.மீ., சிறிய மாட்டிற்கு 5 கி.மீ., துாரம் என நிர்ணயித்து போட்டி நடத்தினர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago