மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
5 hour(s) ago
பயிற்சி முகாம்
5 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
5 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
5 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
5 hour(s) ago
சிங்கம்புணரி: திருப்புத்துாரை அடுத்த ரணசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் மூர்த்தி வயது 59. இவர் காரில் வெளியூர் சென்று விட்டு நேற்று ஊருக்கு திரும்பினார். திண்டுக்கல் - காரைக்குடி ரோட்டில் தெக்கூர் விலக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் மூர்த்தி இறந்தார். சதுர்வேதமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago