மேலும் செய்திகள்
டிரைவர் மீது வழக்கு
27-Aug-2024
சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கோகிலா தேவி 65. இவர் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7:15 மணிக்கு டூவீலரில் ெஹல்மெட் அணிந்து இருவர் வந்தனர். அவர்கள் கோகிலாதேவியிடம் தண்ணீர் பாட்டில் வாங்கினர். அப்போது அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். கோகிலா தேவி சிவகங்கை போலீசில் புகார் அளித்தார்.
27-Aug-2024