மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
பூவந்தி: பூவந்தி மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லூரியில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கல்லூரி செயலர் அசோக் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விசுமதி வாழ்த்துரை வழங்கினார். டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட தேர்வுகளில் பங்கேற்க கல்வி தகுதி, வயது வரம்பு, விதிமுறைகள், அதன் மூலம் கிடைக்கும் பதவிகள் குறித்து பயிற்சியாளர் பவானி சிறப்புரையாற்றினார். இணைய வழியில் நடக்கும் போட்டித் தேர்வு, அதில் பங்கேற்பது குறித்தும் விளக்கமளித்தார். மூன்றாமாண்டு மாணவி சத்யபிரியா நன்றி கூறினார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago