மேலும் செய்திகள்
தேவகோட்டையில் ஐப்பசி தீர்த்தவாரி உற்சவம்
8 hour(s) ago
புதுச்சேரி மாணவர்கள் கீழடி அருங்காட்சியகம் பார்வை
8 hour(s) ago
நவராத்திரி விழா
8 hour(s) ago
அறிவியல் கண்காட்சி
7 hour(s) ago
மழை வேண்டி லட்சார்ச்னை
8 hour(s) ago
சிவகங்கை : சிவகங்கை நேருபஜாரில் உள்ள வாலாஜா நவாப் ஜூம்மா பள்ளிவாசலில் 4 ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.அரபி பாடத்தில் மூன்று மற்றும் இரண்டு ஆண்டுகள் பயின்ற 26 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இளையான்குடி ரஷிதிய்யா மதரசா முதல்வர் முகம்மது ராஸூக் ஆலிம் பட்டங்களை வழங்கினார். பள்ளிவாசல் தலைவர் காஜா மொய்தீன் தலைமை வகித்தார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago