மேலும் செய்திகள்
பா.ஜ., பட்ஜெட் விளக்க கூட்டம்
18-Feb-2025
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிபு தலைமை வகித்தார். மாநில தொண்டரணி துணைச்செயலாளர் பர்கி, மாவட்ட துணைத்தலைவர் சேட், கிராத் மவுலானா மன்சூர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் பாலையா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் மலைபாலா, தி.மு.க., கவுன்சிலர் அயூப்கான் பேசினர். தமுமுக நகர்செயலாளர் பகுருதீன், மமக நகர் செயலாளர் மன்சூர் கலந்துகொண்டனர். நகர் தலைவர் சித்திக் முகம்மது நன்றி கூறினார்.
18-Feb-2025