உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் காய்கறி வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தலைவராக தங்கபாண்டி, துணைத் தலைவர்களாக ஷேக், நத்தர், அன்பு,செயலாளராக சேட், துணைச் செயலாளர்களாக சண்முகம், ராஜா, அசார், பொருளாளராக கவுசிக்நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை